![]() |
பிராண முத்திரை - Prana Mudra |
![]() |
பிராண முத்திரை Prana Mudra |
![]() |
பிராண முத்திரை |
செய்முறை:
சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.
பயன்கள்
- கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
- சிறு நீரகத்துக்கு நல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.
2 கருத்துகள்:
பயனுள்ள பகிர்வு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி இரமணி.
தங்களும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிரெகொரியன் புத்தாண்டு வாழ்த்துகள்.
கருத்துரையிடுக